Header Ads

Breaking News

நாளை அமைச்சரவை கூடுகிறது


புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை புதன் கிழமை இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர்.

No comments