Header Ads

Breaking News

கல்குடா மக்களோடு முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்


- ஏ.எம்.சுபியான் -
முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித்தலைவருமான அல்ஹாஜ் நசீர் அஹமட் ஹாபிஸ் அவர்களின் மக்கள் சந்திப்பு நேற்று கல்குடாத்தொகுதியின் முஸ்லீம் பிரதேசங்களில் இடம்பெற்றது. 

முஸ்லீம் காங்கிரசின் பிரதேச போராளிகள் மற்றும் பொதுமக்களையே அவர் சந்தித்திருந்தார்.முன்னாள் முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அரசியலில் குறிப்பிட்ட காலத்திற்குள் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும், மக்களின் தேவைகளையும் நிறைவேற்றி இருந்தார். 

அதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் முன்னாள் முதலமைச்சருக்கு இருப்பதாகவும் பேசப்படுகிறது. 

No comments