Header Ads

Breaking News

ஜனாதிபதி தேர்தல் நடந்தவுடன் விரைவில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே உள்ளூராட்சி தேர்தலை தள்ளிப் போட்டோம், அவர் தமது கட்சியை சீர் செய்யும் வரையிலும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டாம் என எம்மிடம் கேட்டுக் கொண்டார் என அஜித் பி. பெரேரா கூறியுள்ளதாக கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் அவர் தெரிவிக்கையில் '' ஜனாதிபதி நமது சார்பானவர் அவர் பலப்படுவது நமக்கு நல்லது என்கின்ற தோரணையில் நாம் அவரின் கருத்துக் செவி சாய்த்தோம், அதனால் பாரிய பின்னடைவை உள்ளூராட்சித் தேர்தலில் சந்தித்தோம். 

மேலும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறினை விட மாட்டோம், ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையேடு சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கலைத்து நாம் மீண்டும் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றினை நடத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments