கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 5, 2018

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் இன்று இரவு இனம்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages