அட்டாளைச்சேனை வரவு செலவு திட்டம் ஏகமனதாக வெற்றி


கடந்த வாரம் தோற்கடிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்வரும் வருடத்துக்கான கணக்கறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் ஆலோசனையுடன் 
தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா அவர்களின் வழிகாட்டலில் இன்று மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக வெற்றி பெற்றுள்ளது. 

ஏற்கனவே தேசிய காங்கிரஸ் (உதுமாலெப்பை அணி )முற்றாக எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments