About Me

header ads

ஏ.எல்.எம்.நசீர், எம்.பி க்கு மக்கள் வரவேற்பு ஊர்வலம்


அரசியல் தடம்புரள்வுகளின்றி மக்கள் ஆணைப்படி, ஜனநாயகத்திற்க்கான போராட்டத்தில் நிலைத்து நின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல், கலாசார விவகார செயலாளருமான ஏ.எல்.எம்.நசீர் எம்.பி நேற்றைய தினம் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டார்.

ஒலுவில் பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பித்த மோட்டார் சைக்கிள் பாவனியுடன் ஆரம்பித்த மகிழ்ச்சி ஊர்வலம் பட்டாசுகளினாலும், மாலைகளினாலும் அதிர்ந்தது. அதேவேளை மஹிந்த - மைத்திரி கூட்டுக்கு எதிரான கோஷங்களும் ஆங்காங்கே எழுப்பப்பட்டதுடன், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனைய எம்.பிக்களின் மக்களால் பெரிதும் கௌரவத்துடன் சிலாகிக்கப்பட்டார்கள் 


Post a Comment

0 Comments