அலிஸாஹிர் மௌலானா ராஜாங்க அமைச்சரானார்


முஸ்லீம்  காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்கள் சற்று முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments