ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு வாழ்த்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 21, 2018

ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு வாழ்த்து


முஸ்லீம் காங்கிரசின் பிரதித்தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹாரிஸ் அவர்கள் சற்றுமுன் மாகாண சபைகள் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பல்வேறு சமூக தேவைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வரும் கௌரவ. எச்.எம்.எம் ஹாரிஸ் அவர்கள் இவ்வமைச்சின் மூலம் இப்பிராந்தியத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஈஸ்ட் டைம்ஸ் ஊடக குழுமம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages