கட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்


புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமை வெற்றியில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


எதிர்காலத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆட்சியமைத்ததில் இருந்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அரசியல் பலத்தை பெற்று இளைப்பாற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments