Header Ads

Breaking News

மஹிந்தவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக ரவூப் ஹக்கீம்

- நஜீப் இப்ராஹிம், அலுவலக செய்தியாளர் -

மஹிந்தவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் ஹக்கீம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டமைக்கான முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

அதேவேளை, இந்த இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மஹிந்தவினால் தொடரப்பட்ட மேன்முறையீட்டினை எதிர்த்து மனுதாரராக தானே தனது வழக்கினை வாதாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
உயர்நீதிமன்ற சட்டத்தரணியும் சட்ட முத்துமாணியுமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் தான்னை முழுமையா அர்ப்பணித்து செயல்படுகின்றன்மை விஷேட அம்சமாகும். 

No comments