கம்பெரலிய, என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டங்கள் மீள ஆரம்பிக்க அனுமதிகம்பெரலிய, என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா , மற்றும் ஒரு கிராமத்திற்கு ஒரு திட்டம் என நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டொபர் மாதத்தில் பதவியேற்ற மஹிந்த அரசு இத்திட்டங்களை இடைநிறுத்தி இருந்ததுடன் அரசியல் ரீதியில் சில உள்ளூராட்சி நிறுவனங்களை இவற்றை தடை செய்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments