ஆசிரியகலாசாலை முன்னாள் அதிபர் ஹாபீல் மௌலவி காலமானார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 7, 2018

ஆசிரியகலாசாலை முன்னாள் அதிபர் ஹாபீல் மௌலவி காலமானார்#ஜனாஸா #அறிவித்தல்

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் இஸ்தாபகர்களில் ஒருவரும் ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபரும் மதிப்பிற்குரிய ஆசானுமான மௌலவி #அஷ்ஷெய்க் #MS. #அப்துல் #ஹபீழ் (ஷர்கி) அவர்கள் இன்று காலமானார்!
 #இன்னாலில்லாஹி_வயின்னாஹ்_இலைஹி_ராஜிஊன்... 

யா அல்லாஹ் அன்னாரின் அனைத்துவிதமான பாவங்களையும் மன்னித்து  அன்னாரின் கபுருடைய வாழ்விலும் மறுமையுடைய வாழ்விலும் ஈடேட்றம் பெற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கம் நுழையச்செய்வாயாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages