அமைச்சு வேண்டாம் ; எம்.ஏ.சுமந்திரன் எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 27, 2018

அமைச்சு வேண்டாம் ; எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன், தனது ஆலோசனையின் கீழ், தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages