About Me

header ads

29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...

1. ரணில்- தேசிய கொள்ளை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.
2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம் 
3. காமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்
4. மங்கள சமரவீர: நிதியமைச்சர்
5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி
6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி 
7. திலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்
8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்
9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர் 
10. வஜிர அபேவரத்ன:  உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.
11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.
12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி
13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்
14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.
15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.
16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
18. சஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை
19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.
20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி
21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.
22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
23. அகில விராஜ் காரியவசம்: கல்வி
24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை
25. சகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
27.  மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை
28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.
29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் 

29

Post a Comment

0 Comments