Header Ads

Breaking News

சற்றுமுன் பிரதமரின் செயலாளர் நியமனம்




பிரதமரின் செயலாளராக சமன் ஏகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியில் இன்று (16) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments