ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். 

பெலிஅத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எந்தவொரு தேர்தலுக்கும் ஐக்கிய தேசிய கட்சி தாயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments