Header Ads

Breaking News

அமைச்சுக்களுக்கான கடமைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அச்சக திணைக்களத்திடம்


இதுவரை விமர்சனத்திற்குள்ளாகி வந்த ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான வேலைகள் மற்றும் கடமைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தண்டபடியே அமைச்சர்கள் தங்கள் கடமைகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments