முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் அமைச்சரானார்


சற்றுமுன் கிடைத்துள்ள உத்தியோக பற்றற்ற தகவல்களின் படி முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டின் தேசிய ரீதியிலானதுவும், கௌரவமிக்கதுவுமான பதவிகளை மிக லாபகரமாக கையாண்டு வருகின்ற தலைவர் ஹக்கீம் அவர்கள் எந்த அமைச்சையும் மிக சிறப்பாக வழிநடத்துவாரென எதிர்பார்க்க ப்படுகின்றது. 


Post a Comment

0 Comments