Header Ads

Breaking News

சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் சற்றுமுன் கடமையேற்றார்

சுகாதார இராஜாங்க அமைச்சர் கடமையேற்பு! 

அண்மையில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சற்றுமுன்னர் (26) சுகாதார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர், உயர் அதிகாரிகள் ஆகியோர்களைப் படங்களில் காணலாம்.

No comments