Header Ads

Breaking News

ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்



ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று (02) இடம்பெறவுள்ளது. 

கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இன்று கலந்துரையடல் இடம்பெற உள்ளது. 

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments