அதிரடி விலைக்குறைப்பு ; பஸ் கட்டணம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 25, 2018

அதிரடி விலைக்குறைப்பு ; பஸ் கட்டணம்எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்களை இன்று முதல் குறைப்பதற்கு அந்தந்த சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு லீட்டர் டீசலின் விலை 5 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டரின் வில‍ை 10 ரூபாவினாலும் அண்மையில் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இன்று முதல் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages