என்னைக் குறை கூறுபவர்கள் மகான்களா ? ; வியாழேந்திரன் .எம்.பி கேள்வி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 26, 2018

என்னைக் குறை கூறுபவர்கள் மகான்களா ? ; வியாழேந்திரன் .எம்.பி கேள்வி


என்னைக் குறைகூறும் அளவுக்கு இவர்கள் மகான்களா என ஆக்ரோஷமாக வினவியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக கணிசமான வாக்குகளைக் கொண்டு பாராளுமன்றுக்கு தெரிவான வியாழேந்திரன் கடந்த மஹிந்த ஆட்சி மாற்றத்தின் போது  மஹிந்த பக்கமாக பிரதி அமைச்சொன்றை பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் கருத்து வெளியிடுகையில் நாம் இலங்கையின் ஜனாதிபதியுடனேயே சேர்ந்து கொண்டோம், ஐக்கிய தேசிய முன்னணியும் ஜனாதிபதியின் கீழுள்ள ஆட்சியில் தான் பங்காளியாக இருந்து வருகின்றது. 

மக்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டே நாம் அவ்வாட்சிக்கு சந்தர்ப்பமளித்தேன். நான் பணம் வாங்கியதாக கூறுகிறார்கள், அவ்வாறு அவர்களால் நிரூபிக்க முடியுமா. ? கிழக்கில் யாரும் தலைவனாக வளர்வது அவர்களுக்கு பிடிக்காது உணவு குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages