அமைச்சர் அமீர் அலி அமைச்சில் கடமையேற்றுக் கொண்டார்விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங் அமைச்சர் அமீர் அலி உத்தியோகபூர்வமாக இன்று  26.12.2018 தனது  கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி , கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன்  , கடற்தொழில்நீரியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments