Header Ads

Breaking News

இன்று ரணில் , நாளை அமைச்சரவை பதவியேற்பு


புதிய பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீண்டும் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­பதி முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்­து­கொள்­ள­வுள்ளார். 
அத்துடன் புதிய அமைச்­ச­ர­வையின் அமைச்­சுக்­க­ளுக்­கான பொறுப்­புக்­களும் தெரிவு செய்யப்படுவதுடன் திங்கட்கிழமை அல்­லது செவ்வாய்க் கிழமை புதிய அமைச்­ச­ரவை நியமிக்கப்படவுமுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments