இதுவரை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க/பிரதி அமைச்சுக்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 21, 2018

இதுவரை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க/பிரதி அமைச்சுக்கள்


புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
இதுவரையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர்கள் விபரம் வருமாறு :
விஜயகலா மஹேஷ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சர்
ரஞ்ஜன் ராமநாயக்க – பெருந்தெருக்கள் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
அஜித் பீ. பெரேரா – டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
ஜே.சீ. அலவதுவல – உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர்
கலாநிதி ஹர்ஷ த சில்வா – பொருளாதார மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
ருவன் குணவர்த – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

எரான் விக்ரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்  (மு)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages