இன்னும் 9 மாதங்களில் தேர்தல்பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியது அரசியலமைப்புக்கு உட்பட்டே தவிர தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். 

களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பிரதிபலன் கிடைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதற்கு அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். 

அரசாங்கத்தைக் கலைப்பதற்கு மேலும் ஒன்றரை ஆண்டு காலம் இருப்பதாகவும், இன்னும் 09 மாத காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார்

Post a Comment

0 Comments