காலை 8.30 மணிக்கு அமைச்சரவை நியமனம்புதிய அமைச்சரவை நாளை புதன்கிழமை காலை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்தெட்டிகம தெரிவித்தார். 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த புதிய அமைச்சரவை நாளை முற்பகல் பதவியேற்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments