12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 23, 2018

12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது


மாரவில பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோயின் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages