மஹிந்த சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகின்றார் - ரிஷாட் பதுர்தீன் எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 22, 2018

மஹிந்த சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகின்றார் - ரிஷாட் பதுர்தீன் எம்.பி

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி தொடர்பில் மிக நூதனமான நகர்வுகளை கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதுர்தீன் அவர்கள் மிக காரசாரமான விமர்சனங்களை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது செய்துள்ளார்.

அதில், "பிரதமர் மற்றும்  நிதியமைச்சர் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை சிறுப்பிள்ளைத்  தனமான விடயமாகும் " எனக் கூறியுள்ளதுடன் .
"அரசியலமைப்பின் பிரகாரம் தற்போது நாட்டில் பிரதமரோ, அவர் தலைமையிலான அமைச்சரவையோ கிடையாது. ஆளும் தரப்பினர் என்று  தம்மை குறிப்பிட்டுக்கொள்பவர்கள்  முதலில் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages