Comments System

header ads

நாளை மு.கா மாவட்ட செயற்குழு கூட்டம்


ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் மாவட்ட குழு மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நாளை காலை 10.00 மணியளவில் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எல்லா மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் முக்கியஸ்தர்களை அழைப்பு விடுக்கப்பட்டு நாளை கட்சித் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் முஸ்லீம் காங்கிரசின் நிலைப்பாடு தொடர்பிலாக விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தேர்தல் ஒன்றிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயற்குழு கூட்டங்கள் மிக வலிமையானவை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments