ஐ. தே.க வுக்கு ரணில் தொடர்ந்தும் தலைவர் ; அலரி மாளிகை முடிவு


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எது வித புதிய தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

அதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணிலே செயற்படுவார். என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்தல் ஒன்றினை முகங் கொடுக்க வேண்டிய தருணத்தில் மக்களிடம் பெரிதும் மாற்றம் குறித்த நாட்டம் உள்ள தருணத்தில் இவ்வாறான முடிவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments