மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு ! சபாநாயகர் அதிரடி
சபை நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தும் நோக்குடன் பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக ஜே வி பி இன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது சபாநாயகர் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments