Header Ads

Breaking News

பாராளும்னறம் போர்க்கோலம் பூண்டது ; ஜனாதிபதி அவசர அறிக்கை



பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை பின்பற்றுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.


தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும்  நான்  பாராளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் நிலவிவருகின்ற நிலையிலேயே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

No comments