சட்ட விரோத பிரதமரை வீட்டுக்கு அனுப்புவோம்; ரவூப் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 13, 2018

சட்ட விரோத பிரதமரை வீட்டுக்கு அனுப்புவோம்; ரவூப் ஹக்கீம்


பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாமல் ஜனநாயக விரோதமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் பாராளுமன்றினால் வீட்டுக்கு அனுப்பப்படுவார், எமது கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், பா.உ மான ரவூப் ஹக்கீம் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். 

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட பாராளுமன்ற தலைப்புக்கு எதிரான தடை உத்தரவை தொடர்ந்து ஊடகங்களுடன் பேசும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள பாராளுமன்றில் அறுதிப்பெரும்பான்மை தமக்கு உள்ளதாக பதவி விலக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages