இன்று பாராளுமன்றில் மஹிந்த உரை ; மைத்திரி பிரசன்னம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 14, 2018

இன்று பாராளுமன்றில் மஹிந்த உரை ; மைத்திரி பிரசன்னம்


சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (15) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளது.  

அதேநேரம் பாராளுமன்றத்தில் இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages