Header Ads

Breaking News

அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்




அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு  முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

வேளாண்மை நிலங்களில் கரும்பு பயிரிடுமாறு திணிக்கப்பட்டு வருகின்றமையை எதிர்த்தே இப்போராட்டம் இடம்பெறுகின்றது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளுக்கு நஷ்ட்டம் போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் யேந்தியுள்ளனர் . 

சில அரசியல் பிரமுகர்களின் முகங்களையும் அவர்கள் போலி முகங்களாக அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments