Header Ads

Breaking News

முஸ்லீம் காங்கிரஸ் பா.உறுப்பினர்கள் உம்ராவுக்கு புறப்பட்டனர்



முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி சற்று முன் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தினூடாக புறப்பட்டனர். 

நாளை மு.ப. 4 மணியளவில்  சவூதி  அராபியாவின் ஜித்தா நகரை அடைந்து அங்கிருந்து புனித நகர்களான மக்கா மதீனா வுக்கு விஜயம் செய்து தமது கடமையினை நிறைவேற்றுவார்கள்.

நாட்டின் இக்கட்டான அரசியல் சூழலில் இவ்வாறு இறைவனின் பொருத்தத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பயணிப்பது முஸ்லீம்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. 

No comments