Header Ads

Breaking News

ஐ.தே.க வின் பிரதமர் வேட்பாளர் சஜித், தலைவர் ரணில்


ஐ.தே.க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என பலமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அவசரமாக ஸ்ரீ கொத்தா கூடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
அதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிலும்  மாற்றம் செய்யப்படவேண்டும் எனவும்,  தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கப்பட வேண்டும் என்ற கோசம் வலுப்பெற்றுள்ளதாகவும்  தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

No comments