ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் ; ஜனாதிபதி மீண்டும் அதிரடி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 14, 2018

ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் ; ஜனாதிபதி மீண்டும் அதிரடி


பாராளுமன்றம் கூட்டப்பட்டவுடன் நேற்றைய தினம் அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சிகள் பிரதமராக ரணிலை நியமிக்குமாறு வேண்டிக்கொண்டமையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். 

அதேவேளை ரணிலுக்கு பதிலாக சஜித், கரு, அல்லது வேறு ஒருவரை  பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். ஐ.தே.மு வில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேஷன், மற்றும் ரிஷாத் பதுர்தீன் ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages