மஹிந்தவின் நிவாரணப் பொதி இன்று - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 22, 2018

மஹிந்தவின் நிவாரணப் பொதி இன்று


ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினரின் தவறான நிதிக்கொள்கை மற்றும் வலி நடாத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான இன்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே அவர்களால் இடைக்கால நிதிப்பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளதாக பா.உ டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

விவசாயம், பொருளாதார முதலீடு, மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு துறைகளுக்கு முன்னுரிமையளித்தே இந்நிவாரணம் தயாரிக்கப்படும், இது இடைக்காலத்திற்கானது. நாம் மிக பொருத்தமான பொதி ஒன்றினை விரைவில் மக்களிடம் கையளிப்போம் எனவும் கூறினார். 

நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அண்மையில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமாயக்காவின் கருத்தை கண்டிப்பதாகவும் , நிதித்துறைக்குள் அவர் புக முயற்சிப்பது அநீதியானது எனவும் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here