Header Ads

Breaking News

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீண்டும் ராஜாங்க அமைச்சராகிறார்


பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தற்போது மீண்டும் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் இன்றும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமனம் செய்ததுடன், மற்றும் சில ராஜாங்க, பிரதி அமைச்சுக்களை வழங்கி வைத்துள்ளார். 

எமது செய்தி நிறுவனம் ராஜாங்க அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

No comments