About Me

header ads

முன்னாள் அமைச்சருக்கு முக்கிய பதவி


புதிய பிரதமர் பதவியேற்புடன் கூடிய அரசியல் மாற்றங்களில் பெரிதும் முன்னணியில் நின்று  செயற்பட்டு வந்த கிழக்கின்  முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படஉள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இவரது அதிகாரம் கொண்ட பதவி ஒன்றின் நியமனம் ஏனைய முஸ்லீம் அமைச்சர்களுக்கு பாரிய சிக்கலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது 

Post a Comment

0 Comments