ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி இணைந்து வழக்குஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஜனாதிபதிக்கெதிராக மேல் முறையீட்டு  நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டத்திற்கு முரணாக பாராளுமன்றை கலைத்தமை தொடர்பாகவே மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments