ரவூப் ஹக்கீமின் அமைச்சு ஹிஸ்புல்லாஹ்விடம் ; கேபினட் அமைச்சரானார் ஹிஸ்புல்லாஹ் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 9, 2018

ரவூப் ஹக்கீமின் அமைச்சு ஹிஸ்புல்லாஹ்விடம் ; கேபினட் அமைச்சரானார் ஹிஸ்புல்லாஹ்



நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக MLAM ஹிஸ்புல்லாஹ் நியமனம்!

ராஜாங்க அமைச்சராக உள்ள MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவராக இருந்த போதே MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாரிய சேவையினை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அமைச்சு பதவியானது மு.கா தலைவர் ரஊப் ஹகீம் முன்னர் வகித்து வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages