சஜித் பிரதமர் ; ராஜித, சம்பிக்க,ஹக்கீம், ரிஷாத் பேச்சு வெற்றி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 15, 2018

சஜித் பிரதமர் ; ராஜித, சம்பிக்க,ஹக்கீம், ரிஷாத் பேச்சு வெற்றிசஜித் பிரேமதாசா பிரதமராக நியமனம் !!!
தற்போது அலறி மாளிகையில் ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வுடன் பேச்சு வார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் பிரகாரம் ராஜித செனரத்னே, பாட்டாளி சம்பிக்க, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுர்டீன் உட்பட்ட குழுவினர் சஜித் பிரேமதாச   பிரதமராக நியமிக்கப் படுவதற்கான விட்டுக்கொடுப்புகள் தொடர்பில் ரணிலுடன்  கலந்துரையாடியுள்ளார். 

அதேவேளை இதற்கு ரணில் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இன்று SLFP அணியில் இருந்து 20 ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் UNP உடன் இணைந்து வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages