சற்று முன் உயர்நீதிமன்றம் கலைந்தது


உயர் நீதிமன்றம் கலைந்தது தீர்வு ????

தற்போது இடம்பெற்று  வந்த  உயர்  நீதிமன்றின் பாராளுமன்றம்  கலைக்கப்பட்டமை தொடர்பிலான அடிப்படை  உரிமை மீறல் வழக்கு நாளை காலை 10 .30 மீண்டும் மீளெடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 


  • 15 பெயர் குறிப்பிடப்பட்ட மனுதாரர்கள் மனுக்கள் மன்றினால் அங்கீகரிக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டன.  இலங்கையின் அரசியலமைப்பு  தொடர்பிலான மிக  அனுபவம்வாய்ந்த  சட்டத்தரணிகளும் கட்சிகளின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டுள்ள இவ்விவாதமானது இலங்கையின் வரலாற்றில் பெரிதும்  முக்கியமானதாகும்.இலங்கையின் நீதித்துறை தொடர்பிலான  சர்வதேசமும் நாட்டின் மக்களும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எவ்வாறான முடிவொன்று கிடைக்கப்போகின்றது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாகும். 

Post a Comment

0 Comments