Comments System

header ads

மர்ஹூம் சின்னாலிம் ஹஸ்ரத் (அட்டாளைச்சேனை) அவர்களின் மனைவி காலமானார்



அட்டாளைச்சேனை ஹஸ்ரத் முஹம்மது அலி ஆலிம் ( சின்ன ஆலிம் ) முன்னாள் அ திபர் - கிழக்கிலங்கை அரபிக்கல்லூரி, அவர்களின் மனைவி ஹாஜியானி பாத்திமா அவர்கள் (85வயதில்) சற்று முன் காலமானார். 

இவர் மர்ஹூம் அன்வர், உதவிக்கல்விப்பணிப்பாளர் அஸ்ஹர், அஜவாத், அஷ்ரப் மௌலவி, அர்ஷத் மௌலவி, அஸ்லம், அன்சார், அக்ரம் ஆகியோரினதும் ஐனுல்  மர்லியா,சித்தி ஹுமைதா,  சித்தி ஸஹ்ரா, முபீதா,நிஸ்ரினா ஆகியோரின்  தாயாருமாவார். 

ஜனாஷா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் மஸ்ஜிதுல் நிலாமியா அட்டாளைச்சேனையில் இடம்பெறும்

தகவல் : மகன் அக்ரம் 

Post a Comment

0 Comments