கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடில்லை ; கூட்டம் முடிந்தது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 22, 2018

கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடில்லை ; கூட்டம் முடிந்தது


சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here