வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 26, 2018

வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு !!!


தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர் தேசங்­களில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 
ஒவ்­வொரு வரு­டமும் கார்த்­திகை மாதம் 27ஆம் திகதி தமிழ் மக்­க­ளது உரி­மை­களை வென்­றெ­டுக்க போராடி உயிர் நீத்த மாவீ­ரர்­களை நினைவு­ கூரும் நிகழ்­வா­னது இலங்­கையில் தமிழர் தாயக பிர­தே­சங்­க­ளிலும், புலம்­பெயர் நாடு­க­ளிலும் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.
அந்­த­வ­கையில் இன்­றைய தினம் தமிழ் தாயக பிர­தே­சங்­க­ளான வடக்கு கிழக்கு பகு­தி­க­ளிலும், புலம்­பெயர் தேசங்­க­ளிலும் மற்றும் தமிழ் நாட்­டிலும் மாவீரர் தின ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages