ரணில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் ; மாலை அமைச்சரவை நியமனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 15, 2018

ரணில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் ; மாலை அமைச்சரவை நியமனம்


இன்று கூடும் பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை இன்று வாய்மொழி மூலமாக வாக்கெடுப்புக்கு விடப்படும் அதில் 122 உறுப்பினர்கள் ஆதரவு நல்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை பதவி விலகியதாக கொள்ளப்படும், அதேவேளை ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமராக நியமிப்பது தொடர்பில் அவர் சார்பாக UNF உடன் இணைந்து SLFP மற்றும் TNA சார்பான உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அமைச்சரவை நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages